Skip to main content

மழை குளிர்
நான் போர்வைக்குள்
உன் நினைவுகளோடு.
என் வீட்டில்
பெய்யும் மழை
உன் வீட்டிலும் 
பெய்கிறதா?
எனக்கு தெரியாது.
பெய்யென
பெய்யும்
மழையா ? அது
பெய்வதற்கு.

Comments