Skip to main content

இடைவெளி

நம்
இடையே
இடைவெளி
சிறிதெனினும்
நான்
கடக்க முடியா
பெரும்தொலைவு
என உணருகிறேன்
இருளின் கானகத்தில்
நுழைகிறேன்
கண்ணீரை மறைத்து
கொள்ள.

Comments