Skip to main content
நீண்ட
இரவின்
முற்றுப்புள்ளி .
விடியலின்
துவக்கப்புள்ளி
சூரியன்.

காற்றில் பயணிக்கும்
என் நட்பின் கரங்கள்
காத்துக்கிடக்கிறது ,
உன் படுக்கை அறை
கதவருகே .
தயங்கி தயங்கி
ஒரு துளி கண்ணீர்
ஒரு கோப்பை தேனீர்
ஒரு வாழ்த்தும் ,
வந்து சேரும் உன்
விழித்திறப்பின் போது.

Comments