எல்லோரும்
எப்போதும்
எந்நேரத்திலும்
எப்படியாவது
சொல்ல நினைத்திருக்கலாம்
சொல்லாமல்
இருந்திருக்கலாம்.
ஒரு போருக்கு போவது போல் நீ
ஆயுதங்களை திரட்டி
சென்றிருக்கலாம்.,
சரணடைந்திருக்கலாம்,
சொல்லிவிடுவாரோ
சொல்லாமல்விடுவாரோ
சொன்னால் என்ன
சொல்வது என்று ,
சொல்லாமல்
செல்வதைவிட, நீ
சொல்லி செல்லாம்.
சொன்னவுடன்
உனக்கு கிடைக்கலாம்,
ஒரு பார்வை
ஒரு கண்ணீர்
ஒரு முத்தம்
ஒரு தழுவல்
அல்லது
ஒரு அறை.
அல்லது நீ
அச்சத்துடன் காத்திருக்கலாம்
எப்போதும்
எந்நேரத்திலும்
எப்படியாவது
சொல்ல நினைத்திருக்கலாம்
சொல்லாமல்
இருந்திருக்கலாம்.
ஒரு போருக்கு போவது போல் நீ
ஆயுதங்களை திரட்டி
சென்றிருக்கலாம்.,
சரணடைந்திருக்கலாம்,
சொல்லிவிடுவாரோ
சொல்லாமல்விடுவாரோ
சொன்னால் என்ன
சொல்வது என்று ,
சொல்லாமல்
செல்வதைவிட, நீ
சொல்லி செல்லாம்.
சொன்னவுடன்
உனக்கு கிடைக்கலாம்,
ஒரு பார்வை
ஒரு கண்ணீர்
ஒரு முத்தம்
ஒரு தழுவல்
அல்லது
ஒரு அறை.
அல்லது நீ
அச்சத்துடன் காத்திருக்கலாம்
Comments
Post a Comment