முறிந்து விட்டால்
முறித்துக் கொள்ள வேண்டும்
முடிவோடு இருந்தேன்.
முறிந்து விட்டது.
முடித்துக்கொள்ளவில்லை
நான்.
ஒரு மரக்கிளை போல்,
ஒரு உடல் உறுப்பு போல்,
முறித்து கொள்வது எளிதல்ல
மனங்களை.
முடிச்சுகள் போடப்படுவது
அன்பினால்,
ஆதலால் நீ
முறித்துக்கொள்ள
முயன்றாலும்
முடியாது உன்னால
முறித்துக் கொள்ள வேண்டும்
முடிவோடு இருந்தேன்.
முறிந்து விட்டது.
முடித்துக்கொள்ளவில்லை
நான்.
ஒரு மரக்கிளை போல்,
ஒரு உடல் உறுப்பு போல்,
முறித்து கொள்வது எளிதல்ல
மனங்களை.
முடிச்சுகள் போடப்படுவது
அன்பினால்,
ஆதலால் நீ
முறித்துக்கொள்ள
முயன்றாலும்
முடியாது உன்னால
Comments
Post a Comment