Skip to main content

மகத்தான தருணம்

நீ
மகத்தான செயல்களுக்காக
மகத்தான தருணங்களை
எதிர்பார்கிறாய்.
அப்படி எதுவும்
நிகழ போவதில்லை.
சில நொடிகள் நிகழும்
சிறு செயல்களை
மகத்தான செயலாக மாற்று.
அது ஒரு
புன்னகையாக
முத்தமாக
தொடுதலாக கூட
இருக்கலாம்.
ஏன்
தலைவலியின் போது
 நீ கொடுக்கும் மாத்திரையாக
கூட .இருக்கலாம்.

Comments

Post a Comment