நிராகரிக்கப்பட்ட
அந்த ஒற்றை செருப்பு
ஒற்றைசெருப்புகள்
கனத்த சோகங்களின்
மௌன சாட்சியாக
வானத்தை பார்த்தபடி.
ஒற்றை செருப்புகள்
ஒவொவொன்றின்
பின்னும் கதை
ஒன்று இருக்கலாம்
உனக்கு புரியாதபடி.
நீ செல்லும் பாதையில்
நீ ஏறி செல்லும் மலைகளில்
ஆற்றின் கரைகளில்
ஊர்வலம் சென்ற பாதைகளில்
கலவரத்தின் சுவடுகளில்
நீ செல்ல விரும்பாத வீடுகளி்ன் முற்றங்களில்
வீழ்த்தப்பட்ட விலங்கை போல்
முறிப்பட்ட கிளையை
போல் ஓய்ந்து கிடக்கலாம்
ஒரு சோகத்தை
ஒரு துயரத்தை
ஒரு தனிமையை
ஒரு விரக்தியை
ஒரு நிராகரிப்பை
சுமந்தபடி உன்
வீட்டிலும் இருக்கலாம்
அது.
அந்த ஒற்றை செருப்பு
ஒற்றைசெருப்புகள்
கனத்த சோகங்களின்
மௌன சாட்சியாக
வானத்தை பார்த்தபடி.
ஒற்றை செருப்புகள்
ஒவொவொன்றின்
பின்னும் கதை
ஒன்று இருக்கலாம்
உனக்கு புரியாதபடி.
நீ செல்லும் பாதையில்
நீ ஏறி செல்லும் மலைகளில்
ஆற்றின் கரைகளில்
ஊர்வலம் சென்ற பாதைகளில்
கலவரத்தின் சுவடுகளில்
நீ செல்ல விரும்பாத வீடுகளி்ன் முற்றங்களில்
வீழ்த்தப்பட்ட விலங்கை போல்
முறிப்பட்ட கிளையை
போல் ஓய்ந்து கிடக்கலாம்
ஒரு சோகத்தை
ஒரு துயரத்தை
ஒரு தனிமையை
ஒரு விரக்தியை
ஒரு நிராகரிப்பை
சுமந்தபடி உன்
வீட்டிலும் இருக்கலாம்
அது.
Comments
Post a Comment