Skip to main content

மலரின் விசும்பல்

நீங்கள்
எத்தனையோ மலர்களை
பார்த்து இருப்பீர்கள்
அதன் மணத்தை
அழகை
அளவுகளை
வடிவத்தை
ரசித்திருப்பீர்கள்.
நான் ஒருமலரின்
விசும்பல்களை
நடுஇரவில் கேட்டேன்.
அன்று முதல்
மலர்களை பற்றிய
என் பார்வை மாறிவிட்டது.

Comments