புது இடத்தில்
பழைய மனிதர்களிடம்
புதிய மனிதனாகவும் ,
பழைய இடத்தில்
புதிய மனிதர்களிடம்
பழைய மனிதனாகவும்,
பழகுவது என்பது
புது இடத்தில்
புது மனிதர்களிடம்
புதிய மனிதனாக
பழகுவதை விட
சோகமானது!!!
பழைய மனிதர்களிடம்
புதிய மனிதனாகவும் ,
பழைய இடத்தில்
புதிய மனிதர்களிடம்
பழைய மனிதனாகவும்,
பழகுவது என்பது
புது இடத்தில்
புது மனிதர்களிடம்
புதிய மனிதனாக
பழகுவதை விட
சோகமானது!!!
Comments
Post a Comment